பொதுத்தமிழ்த்தேர்வு 03

பொதுத்தமிழ் தேர்வு 03

1. கிட்டப் பார்வையைச் சரிசெய்யப் பயன்படும் லென்சு எது ?

A)குவி லென்சு
B)குழி லென்சு✔
C)A & B இரண்டும்
D)இரு குவியக் கண்ணாடி

2. 2 மீ குவியத்தொலைவு கொண்ட குழிலென்ஸின் திறன் என்ன ?

A) +0.5 டையாப்டர்
B)-0.5 டையாப்டர்✔
C)+0.1 டையாப்டர்
D) -0.1 டையாப்டர்

3. கதிர்வீச்சின் பாதுகாப்பு எல்லை ஒரு வாரத்திற்கு _______ ஆகும்.

A)100 மில்லி ராண்ட்ஜன்
B)150 மில்லி ராண்ட்ஜன்
C)200 மில்லி ராண்ட்ஜன்
D)250 மில்லி ராண்ட்ஜன்✔

4. சந்திராயன் -1 எத்தனை நாட்கள் விண்ணில் செயல்பட்டது?

A)112 நாட்கள்
B)212 நாட்கள்
C)312 நாட்கள்✔
D)412 நாட்கள்

5. புவிப்பரப்பில் 50 கி.கி நிறையுள்ள மனிதனின் எடை _________

A)50 N
B)35 N
C)380 N
D)490 N✔

6. ஹேமடைட் தாதுவுடன் கல்கரி, சுண்ணாம்புக்கல் இவற்றை எந்த விகிதத்தில் எடுத்துக் கொண்டால் ஊது உலையில் உருக்கிப் பிரிக்க முடியும்?

A)4 : 8 : 1
B) 8 : 4 : 1✔
C)1 : 4 : 8
D)8 : 1 : 4

7. தூளாக்கப்பட்ட காப்பரின் தாது எந்த முறையில் செறிவூட்டப்படுகிறது?

A)காப்பர் பைரைட்✔
B)ரூபி காப்பர்
C)குப்ரைட்
D)காப்பர் கிளான்ஸ்

8. நவீன ஆவர்த்தன அட்டவணை நான்கு தொகுதிகளாக முறையே _______ எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

A)s, p, d, f✔
B)d, f, p, s
C)p, d, f, s
D) f, d, p, s

9. பின்வரும் எந்தக் குறியீடு கால்சியத்தினைக் குறிக்கும் ?

A)K
B)C
C)Ca✔
D)Cl

10. சோடியம் ஹைட்ராக்சைடு ஒரு _________

A)வலிமைமிகு அமிலம்
B)வலிமை குறைந்த அமிலம்
C)வலிமைமிகு காரம்✔
D)வலிமை குறைந்த காரம்

11. இரும்பின் ஒப்படர்த்தி என்ன ?

A)8.1
B)7.9✔
C)9.8
D)5.9

12. உடலை நோக்கி மின் தூண்டல்களை கடத்தும் செல் எது?

A)டென்டிரான்✔
B)நியூரிலெம்மா
C)ஆக்சான்
D)செல் உடலம்

13. காசநோய் தடுப்பு மருந்து எது?

A)MMR
B)BCG✔
C)D-T
D)மீசல்ஸ்

14. வளர்சிதை மாற்ற ஒழுங்குபடுத்துதலில் பயன்படுவது எது?

A)செல்கள்
B)புரதம்
C)கார்போஹைட்ரேட்
D)வைட்டமின்✔

15. பரிணாமக் கொள்கையின் தந்தை யார்?

A)சார்லஸ் டார்வின்✔
B)ஜீன் பாப்தீஸ் லாமார்க்
C)மெண்டல்
D)மேற்கண்ட எவருமில்லை

16. யாருடைய காலத்தில் சமஸ்கிருதம் சமய மொழியானது ?

A)சோழர்✔
B)பல்லவர்
C)சேரர்
D)பாண்டியர்

17. தமிழ்நாட்டை இரண்டாவது கட்டமாக, கி.பி. 3 ஆவது நூற்றாண்டு முதல் 6 ஆவது நூற்றாண்டு வரை ஆண்டவர்கள் யார் ?

A)சிங்களர்கள்
B)யவணர்கள்
C)களப்பிரர்கள்✔
D)கடம்பர்கள்

18. பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை என்று அழைக்கப்பட்டவர் ?

A)பதினாறாம் லூயி
B)ரோபஸ் பியர்
C)வால்டேர்
D)நெப்போலியன் போனபார்ட்✔

19. ஈஃபிள் கோபுரம் எந்த ஆண்டு கட்டப்பட்டது?

A)1898
B)1889✔
C)1871
D)1878

20. சமநிலை விலை கீழ்க்கண்டவற்றுள் எதனைச் சமன்படுத்துகிறது ?

A)தேவை மற்றும் அளிப்பை✔
B)அளிப்பு மற்றும் உற்பத்தியை
C)தேவை மற்றும் வருமானத்தை
D)தேவை மற்றும் பயன்பாட்டை

21. பிராமணர் அல்லாதவர்களுக்கு விடுதியை நடத்தியவர் யார் ?

A)பிட்டி தியாகராஜச் செட்டி
B)சி. நடேச முதலியார்✔
C)டாக்டர். டி. எம். நாயர்
D)டாக்டர். அம்பேத்கர்

22. ஆயிரம் மக்களின் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையே ____ ஆகும்.

A)வாழ்நாள் மதிப்பீடு
B)கருவள விகிதம்
C)பாலின விகிதம்
D)கச்சா பிறப்பு விகிதம்✔

23. வேம்பு மற்றும் _________ விதைகளில் இருந்தும் உயிர் எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.

A)புங்கம்
B)நெல்லி
C)பனை✔
D)கறிவேப்பிலை

24. 2008 ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள உயிர் - வாயு நிலையங்களின் எண்ணிக்கை யாது ?

A)1825
B)1528
C)1575
D)1285✔

25. இந்தியாவிலேயே எந்த மாவட்ட நிர்வாகம் முதன் முதலாக தமிழகத்தில் திருநங்கையருக்கு முன் மாதிரிக் குடியிருப்புகளை அமைக்க முன்வந்துள்ளது.

A)சிதம்பரம்
B)கடலூர்✔
C)பண்ருட்டி
D)சேலம்

26. இரண்டாம் சிலுவைப்போரில் பங்குபெற்ற பிரெஞ்சு மன்னன்

A)ஏழாம் லூயி
B)ரிச்சர்ட்
C)16ம் லூயி
D) மூன்றாம் ✔கன்கார்டு

27. மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு விவரத்தை வெளியிடுகிறது?

A)5 ஆண்டுகள்
B)7 ஆண்டுகள்
C)10 ஆண்டுகள்✔
D)2 ஆண்டுகள்

28. ஸ்டேட்ஸ் ஜெனரல் எந்த நாட்டின் பாராளுமன்றம்?

A)பிரான்சு✔
B)இங்கிலாந்து
C)ரஷ்யா
D)இத்தாலி

29. 9 விழுக்காடு மக்கள் தமிழ்நாட்டில் எந்த வயதினராக உள்ளனர்?

A)20 வயதுக்கு குறைவான
B)20 முதல் 60 வயது வரை
C)60 வயதில்
D)60 வயதுக்கு மேற்பட்டவராக✔

30. புகழ்பெற்ற இசைக்கலைஞர் உத்ராசாரியார் பற்றி பல்லவர்களது _____ கல்வெட்டு குறிப்பிடுகிறது.

A)உத்திரமேரூர்
B)மாமண்டூர்
C)மகேந்திரவாடி
D)குடுமியான் மலை✔

Comments

Popular posts from this blog

GT TEST 02